தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!

 

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்,தொடக்கக் கல்வி இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Related Stories: