ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் காயத்துடன் இருந்த புலி உயிரிழப்பு

 

ஊட்டி: ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் காயத்துடன் இருந்த புலி உயிரிழந்தது. டிரோன் மூலம் கண்காணித்தபோது அசைவின்றி இருந்த புலி அருகே சென்று பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. புலி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 நாட்களாக படுத்திருந்த புலி உயிரிழந்தது.

Related Stories: