துன்பம் யாவும் மறைந்து; இன்பம் யாவும் நிலைக்கட்டும்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் புத்தாண்டு வாழ்த்து

 

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி: உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் ஒவ்வொருவரின் வாழ்த்தும் உங்களை நிச்சயம் உயர்த்தும். அந்த வகையில் துன்பம் யாவும் மறைந்து; இன்பம் யாவும் நிலைக்கட்டும். இனிதே இந்த புத்தாண்டு அனைவருக்கும் நலமும்,வளமும் தர இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories: