நாகர்கோவில், டிச.31: தோவாளை முத்துநகர் கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபையில் இன்று (31ம் தேதி) இரவு 9 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை புதுவருட ஆசீர்வாத கூட்டம் நடைபெறுகிறது. தோவாளை பாஸ்டர் ஜாண் இ. கிறிஸ்டோபர் புதுவருட வாக்கு தத்த செய்தியும், ஜெபமும் வழங்குகிறார். ஆராதனை முடிவில் அனைவருக்கும் 2026 தின திருப்தி கையேடு வழங்கப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 1.30 மணி முதல் 2.15 வரை வருடத்தின் முதல் போஜனம் விசேஷித்த கர்த்தரின் பந்தி நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
புதுவருட ஆசீர்வாத கூட்டம்
- புத்தாண்டு வாழ்த்துக் கூட்டம்
- நாகர்கோவில்
- கிறிஸ்து கிரேஸ் மினிஸ்ட்ரீஸ் சர்ச்
- முத்துநகர், தோவாளை
- தோவாளை
- ஆயர்
- ஜான் ஈ. கிறிஸ்டோபர்
- புதிய ஆண்டு
