சொல்லிட்டாங்க…

* 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, அசாமில் 40% வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்ற உண்மை வெளிவரும். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா

* மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் தற்போது நாம் இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக சாதி பெயரால், மதத்தின் பெயரால் வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது. விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: