குற்றம் அசோக் நகரில் குடிபோதையில் காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!! Dec 26, 2025 அசோக் நகரம் சென்னை பிரவீன் குமார் வித்யா பாரதி அசோக், சென்னை பிரவீன் குமார் சென்னை : சென்னை அசோக் நகரில் குடிபோதையில் மனைவி வித்யா பாரதியை அடித்துக் கொன்ற பிரவீன்குமார் கைது செய்யப்பட்டார். இருவரும் 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில் குடும்பத்தகராறில் மனைவியை கொன்றார் பிரவீன்குமார்.
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்
புதுகை அருகே கட்டாய திருமணம் செய்ய கல்லூரி மாணவியை கடத்த முயற்சி தடுத்த தாய் வெட்டி படுகொலை: செங்கல்பட்டு பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் சிக்கினர்