காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி, ஜன.21: திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், இளங்கிள்ளிவளவன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories:

>