அரசியல் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் ஆலோசனை Dec 23, 2025 சசிகலா சென்னை பியூஸ் கோயல் Edapadi சென்னை: சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடியுடன் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்திவரும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுயமாக அரசியலுக்கு வரல… யாரோ ஏவி விட்டு இருக்காங்க… தன்னுடைய பாதகமான நிலைக்கு பாஜவிடம் பரிகாரம் தேடும் விஜய்: அமைச்சர் பெரியகருப்பன்
அது எப்படி குமாரு! இப்படி நடிக்குறீங்க… தஞ்சை மண்ணில் மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைக்கு விஜய் போட்ட நாடகம்: ஒன்றிய அரசை கேள்வி கேட்டா சிபிஐ வரும்ன்னு பயமா? நெட்டிசன்கள் கிண்டல்
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் பாஜவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்