திமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ‘ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுகவை ஒன்றிணைக்க தமிழ்நாடு வந்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை பியூஷ் கோயலுக்கு தெரியாது. பியூஷ் கோயல் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. அதிமுகவால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. திமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது’ என என்று அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: