தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை!!

சென்னை : தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். சென்னையில் நாளை நடைபெறும் பாஜக மைய குழு கூட்டத்தில் பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது, வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: