நீலகிரி: குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் இன்று முதல் டால்பின் நோஸ் காட்சி முனை திறக்கப்படுகிறது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!
- டால்பின் நோஸ் சீனிக் பாய
- குன்னர்
- நீலகிரி
- டால்பின்
- மூக்கு
- காட்சி
- புள்ளி
- Kunnur
- வனத்துறை?: பொது
- டால்பின் மூக்கு
