தமிழகம் காவல்துறையில் 1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலத்தின் 46 மையங்களில் தொடங்கியது! Dec 21, 2025 1299 எஸ். சென்னை சென்னை: காவல்துறையில் 1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலத்தின் 46 மையங்களில் தொடங்கியது. சுமார் 1.78 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடக்கிறது.
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர்
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6 ராக்கெட் ஏவப்படுவதால் டிச.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்திற்கு 23ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ஏராளமானோர் திரண்டு ஆர்வமுடன் விண்ணப்பம்; தமிழ்நாடு முழுவதும் இன்றும் நடக்கிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனையால் இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்; அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிப்பு
பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்