திருச்சியில் விஜய் பரப்புரையின்போது கார் மோதியதில் காவலர் படுகாயம்

 

திருச்சி: திருச்சியில் விஜய் பரப்புரையின்போது கார் மோதியதில் காவலர் படுகாயம் அடைந்தார். ஆதவ் அர்ஜுனா பயணித்த டெயோட்டா ஐ கிராஸ் சொகுசு கார் (TN 07 DT 5050) காவலர் கால் மீது ஏறியது. தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பயணித்த கார், காவலர் கால் மீது ஏறியதில் கால் முறிந்தது. கால் முறிந்த நிலையில் சிறப்புப் படை காவலர் சதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related Stories: