தமிழகம் திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!! Apr 02, 2026 ஒருங்கிணைந்த நீ திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்