தமிழகம் திருப்புவனம் அருகே கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!! Apr 02, 2026 கனிமொழி எம். திருப்புவனம் பி. சிவகங்கை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பி. படை சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி: ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரிலோ தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, சிறுபான்மை நிறுவனங்கள் மீதான நேரடி தாக்குதல் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நச்னு நாலு கேள்வி: பிரசாரத்துக்கு வெளியூர்காரங்களை கூட்டிட்டு வராரு நயினாரு! சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்