தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!! Dec 20, 2025 கரூர் விஜய் பிரச்சார் சிபிஐ கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக ஆஜராகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் சிபிஐ விசாரணைக்காக 2வது நாளாக ஆஜராகினர்.
புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் அதிக ஒலியுடன் ஆடல், பாடல் கூடாது: ஐகோர்ட்
தொழில் வழிகாட்டி நிறுவன அறிவிப்பின்படி இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு!
முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: 21.12.2025 முதல் 24.12.2025 வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது
பொருநை அருங்காட்சியகத்தை சீர்மிகு சிறப்புடன் அமைத்துள்ள முதலமைச்சருக்கு இதயம் நிறைந்த நன்றி: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி பதிலடி