கீழ்வேளூரில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கீழ்வேளூர். டிச 20: நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு மின்பகிர்மான கழக உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று (20ம் தேதி) நடைபெறுவதால், கீழ்வேளுர், ஒதியத்தூர், ஓர்குடி, கடம்மங்குடி, அகரகடம்பனூர், ஆழியூர், கோகூர், வடகரை, புலியூர், தேவூர், இலுப்பூர், ராதாமங்கலம், பட்டமங்கலம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: