தமிழகம் ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு Dec 18, 2025 ஜெயலலிதா Icourt சென்னை வருமானவரித் துறை சென்னை: ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு என தெரிவிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு என்பதை பிரமாண மனுவாக தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது.
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரின் தலைமை பணிமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!