ரயில் பயணிகளின் உடைமைகளை திருடிய 4 பேர் கைது

 

சென்னை: சென்னையில் ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணிகளின் உடைமைகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். உடைமைகளை திருடியதாக பெஞ்சமின், மஜீத், சக்திவேல், நாகராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: