தமிழகம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு..! Dec 16, 2025 தமிழ்நாடு சட்டமன்றம் சென்னை பொங்கல் சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கலுக்கு முன் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!