சென்னை: சென்னை மெரினாவில் மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் இரும்புப் பொருட்களை திருடிய இரு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் அஜய், ஆதித்யா இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.