சென்னையில் இன்று (டிச. 13) 56 இண்டிகோ விமான சேவைகள் ரத்து

சென்னை : சென்னையில் இன்று (டிச. 13) 56 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 28 புறப்படும் விமானங்கள் மற்றும் 28 வருகை விமானங்கள் என மொத்தம் 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Related Stories: