வந்தவாசி அருகே 2 கார்கள், ஒரு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பலி

வந்தவாசி : வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமம் அருகே 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ மோதிய விபத்தில் கார்களில் பயணம் செய்த அம்சாபாய் மற்றும் அன்சர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 13 பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: