தமிழகம் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித் துறை 2வது நாளாக சோதனை! Dec 11, 2025 வருமானவரித் துறை திருச்சி சமயபுரம் ஜிஎஸ்டி திருச்சி: சமயபுரம் அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித் துறை 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினருடன் ஜிஎஸ்டி அதிகாரிகளும் இணைந்து 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்வயம் தேர்வு மையம் ஒதுக்கீடு: திமுக தலைவர் முயற்சியால் முடிவை மாற்றிய ஒன்றிய அரசு பி.வில்சன் எம்பி எக்ஸ்தள பதிவு
பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகை ரூ.1000ல் இருந்து மேலும் உயரும்: வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
73 ஆண்டாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூணல்ல; சர்வே தூண்: ஐகோர்ட் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்; இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு
புதுச்சேரியில் இருந்து ரூ.1000 கோடிக்கு போலி மருந்து விற்பனை? சென்னை நிறுவனத்தின் 13 பிராண்டை போலியாக தயாரித்தது அம்பலம்: அமலாக்கத்துறை விசாரணை; வருமான வரித்துறையும் களமிறங்குகிறது
பெங்களூரு காதல் ஜோடி வேளாங்கண்ணி ஆலயத்தில் கலப்பு திருமணம்; 4 பேரை வெட்டிவிட்டு காரில் கடத்திய புதுப்பெண்ணை கடலூரில் போலீஸ் மீட்பு: கணவருடன் அனுப்ப நீதிபதி உத்தரவு; உறவினர்கள் 9 பேர் கைது
மேகதாது பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் தகவல்
திருவண்ணாமலையில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு; திராவிட மாடல் அரசு தொடர்வதற்கு அடித்தளமாக நிர்வாகிகள் சந்திப்பு அமையும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மீது ராம்சார் அந்தஸ்து என்ற பெயரில் அதிகாரங்களை திணிப்பதா?… ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
உலக நிறுவனங்கள் மையங்களை திறக்க விரும்பும் முதல் மாநிலமானது தமிழ்நாடு: அனராக், எப்ஐசிசிஐ நிறுவனங்கள் அறிவிப்பு
காலை உணவுத்திட்டத்தில் மாணவர்களின் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்: பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
நடிப்பதற்கு காதல் கணவன் முட்டுக்கட்டை போட்டதால் விபரீதம் பிரபல சின்னத்திரை நடிகை மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை