வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம்: தலைமைச் செயலர்

சென்னை: வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மருத்துவ விடுப்பை தவிர இன்று சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஈடுபட உள்ளனர்.

Related Stories: