வள்ளியூர் அருகே திமுக வாக்கு சாவடி பிரசாரம்

பணகுடி,டிச.11: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து வள்ளியூர் அருகே நேற்று அ.திருமலாபுரம் கிராமத்தில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரசாரத்தை வடக்கு வள்ளியூர் ஒன்றிய பொறுப்பாளர் அலெக்ஸ் அப்பாவு தொடங்கி வைத்தார். நிகழ்வில் ராதாபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: