இண்டிகோவின் அனுமதிக்கப்பட்ட விமான சேவைகள் 5% குறைப்பு – மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி : இண்டிகோவின் அனுமதிக்கப்பட்ட விமான சேவைகள் 5% ஆக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குளறுபடிகள் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விமானங்களை ரத்து செய்து வருவதால் குளிர்காலத்தில் இண்டிகோவிற்கு அனுமதிக்கப்பட்ட விமான சேவைகளில் 5 விழுக்காட்டை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: