கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.15 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!!

டெல்லி : கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.15 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. 2022 முதல் 2025 வரை பங்குகள், பத்திரங்கள் மூலம் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.79 லட்சம் கோடி மூலதனத்தை திரட்டியுள்ளன.

Related Stories: