அரசியல் கட்சிகள் சட்ட விதிகளை சமர்ப்பிக்க உத்தரவு: தேர்தல் ஆணையம்

டெல்லி: அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் தங்கள் கட்சியின் சட்ட விதிகள் திருத்தத்தை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து திருத்தங்களையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கட்சி சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

Related Stories: