SIR தொடர்பாக மக்களவையில் இன்று 10 மணி நேரம் விவாதம்..!

டெல்லி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மக்களவையில் இன்று 10 மணி நேரம் விவாதம் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் இன்று நடைபெற உள்ள இந்த விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இறுதியாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கிறார்.

Related Stories: