தமிழகம் மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! Dec 07, 2025 மன்னார்குடி Kotur திருத்தாரப்புண்டி அரசு மருத்துவமனை மன்னார்குடி அடுத்த கோட்டூரில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி: ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரிலோ தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, சிறுபான்மை நிறுவனங்கள் மீதான நேரடி தாக்குதல் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நச்னு நாலு கேள்வி: பிரசாரத்துக்கு வெளியூர்காரங்களை கூட்டிட்டு வராரு நயினாரு! சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்
அதிமுக போர்வையில நுழைய முயற்சிக்குறாங்க… தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று மீண்டும் நிரூபிக்க போகும் தேர்தல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்