தமிழகம் டிச.19-ல் இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்..!! Dec 06, 2025 சென்னை முதல்வர் எம்.எல்.ஏ. நந்தம்பாக்கம் வர்த்தக நிலையம் கே. ஸ்டாலின் சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் வரும் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி: ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரிலோ தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, சிறுபான்மை நிறுவனங்கள் மீதான நேரடி தாக்குதல் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நச்னு நாலு கேள்வி: பிரசாரத்துக்கு வெளியூர்காரங்களை கூட்டிட்டு வராரு நயினாரு! சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்
அதிமுக போர்வையில நுழைய முயற்சிக்குறாங்க… தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று மீண்டும் நிரூபிக்க போகும் தேர்தல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்