பட்டமரத்தான் கோயில் சிறப்பு வழிபாடு

 

பொன்னமராவதி,டிச.6: பட்டமரத்தான் கோயில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவது வழக்கம் அதன் படி நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பல்வேறு அபிசேக ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதன் பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல பொன்னமராவதி சிவன் கோயில், நகர சிவன் கோயில், பாலமுருகன் கோயில், அழகப்பெருமாள் கோயில் ,அழகிய நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories: