ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.47 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

 

ஒரத்தநாடு, மார்ச் 17: ஒரத்தநாடு அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தினை தேர்தல் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர். 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை 4 மணியிலிருந்து அமலுக்கு வந்த நிலையில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஒரத்தநாடு அடுத்த திருவோணம் பகுதியில் நேற்று பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சீவல் கம்பெனி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

Related Stories: