தேர்தலையொட்டி குறைதீர் கூட்டம் ரத்து மனுக்களை பெட்டியில் போட்டு சென்ற மக்கள்

திருவாரூர், மார்ச் 17: திருவாரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் டிஆர்ஓ, ஆர்டிஓ ஆகியோரால் நடத்தப்படும் மக்கள் நேர்காணல் முகாம்கள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: