28 அடி உயர மின்விளக்கில் சூரியன் சின்னம் மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

 

புதுக்கோட்டை, மார்ச்.17: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு காளை சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலையில் நடுவே உள்ள தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 28 அடி உயர கம்பியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கில் சூரியனைப் போல் இடம்பெற்றுள்ள சின்னத்தை துணிகளை வைத்து மறைக்கும் பணியை கிரேன் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

Related Stories: