குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

 

சென்னை: அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி நீதிபதி செந்தில்குமார் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

Related Stories: