இந்தியா ராஜ் பவன்’ இனி ‘லோக் பவன்’ என்றழைக்கப்படும்: ஒன்றிய அரசு! Nov 30, 2025 Rajbhavan லோக் பவன் யூனியன் அரசு தில்லி ராஜ் பவன்கள் மக்கள் மாளிகை 2024 ஆளுநர்கள் மாநாடு டெல்லி: மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் (மக்கள் பவன்) என்று அழைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.
முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா: வீடு வீடாக கொடுத்த 5 பேரை பிடித்த ‘பறக்கும் கண்கள்’: தேர்தல் ஆணையம் புது டெக்னிக்
பெரும்பான்மை கிடைக்கலன்னா… தவெகவுடன் பேச்சு நடத்தி என்டிஏ ஆட்சி அமைக்கும்: புது கதை சொல்லும் ஒன்றிய அமைச்சர்
ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம்; 1.04 லட்சம் குடும்பங்கள் பயன்
வெற்றியை ரத்து செய்யக் கோரி மனு சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிய புகார் மனுக்களையும் தீர்ப்பாயம் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க அரசு முன்மொழிவு? மாநிலங்கள் பாதிக்கப்படும் என காங். குற்றச்சாட்டு
மேற்காசியா போர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: கார்கே குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரிஜிஜூ பதிலடி
வேட்பாளர் தேர்வு பிரச்னை மேற்குவங்க காங்கிரஸ் அலுவலகத்தில் வன்முறை: பல தொண்டர்கள் காயம் பெண்களிடம் அத்து மீறல்
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு இவை நல்ல நாட்கள் இல்லை.. கொள்ளையடிக்கும் நாட்கள்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் சிறுபான்மையினர் உரிமைகளை நசுக்கும் வெளிநாட்டு நிதி மசோதா: தேச பாதுகாப்புக்கு அவசியம் என பாஜ பதில்