இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய 9 விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: உடுப்பியில் நேற்று நடந்த லட்சகந்த கீதா பாராயணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், நதிகளை காப்போம், அவரவர் தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுவோம், ஒரு ஏழையின் வாழ்க்கையையாவது மேம்படுத்துவது, சுதேசியை ஏற்பது, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது, உணவில் எண்ணெயை குறைத்து முழு தானியங்களைப் பயன்படுத்துவது, யோகாவை ஏற்று யோகிகளாக மாறுவது, 25 புனிதத்தலங்களுக்கு செல்வது உள்ளிட்ட 9 தீர்மானங்களை கடைபிடிக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories: