இந்தியா ஸ்ரீகாளஹஸ்தியில் டைல்ஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு..!! Nov 26, 2025 ஸ்ரீ காலஹஸ்தி ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி மாவட்டம் போதுராஜ் பாண்டே ஆந்திரப் பிரதேச: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் டைல்ஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் போத்துராஜ், பாண்டே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்