திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரான அரசு அல்ல: அமைச்சர் ரகுபதி பேட்டி

 

சென்னை: திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். ஒடிசா தேர்தலில் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா அவதூறு செய்தனர். இந்தியாவில் தமிழ்நாடு ஏதோ துண்டிக்கப்பட்டது போன்று ஒரு மாயத் தோற்றத்தை ஆளுநர் ஏற்படுத்த நினைக்கிறார். பாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டை ஆளுநர் இழிவுபடுத்துவதாக அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: