தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை முதல்வரே நியமிப்பதற்கான அதிகாரம்: பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்
திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் 69% இடஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சி அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்
ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடுகிற ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டை எப்போதும் அனுமதிக்க மாட்டோம்: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்
ஏழை மக்களை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் ரகுபதி உறுதி
நீட் தேர்வு தொடர்பாக விரைவில் விடிவுகாலம் கிடைக்கும்.: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு'!: அமைச்சர் ரகுபதி
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும்.: அமைச்சர் ரகுபதி
கவர்னரிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் நளினி உள்பட 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் நல்ல முடிவு எடுக்கும்: சேலத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி
7 பேர் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம்; சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு
500 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் ரகுபதி வழங்கினார் டிரைவர் தற்கொலை முயற்சி
7 பேர் விடுதலையில் நாடகமாட வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு கிடையாது.: அமைச்சர் ரகுபதி
வேதா இல்லம் அரசுடைமை செல்லாது என்ற உத்தரவு அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி
சிறைகள் நவீனமயமாக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க அரசு திட்டம்: கோவையில் அமைச்சர் ரகுபதி தகவல்
பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம் ஆயுள் கைதிகள் 700 பேர் 20 நாட்களில் விடுதலை: அமைச்சர் ரகுபதி பேட்டி
சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு
காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்.: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
இந்த ஆண்டு புதிய சட்டக்கல்லூரி இல்லை: அமைச்சர் ரகுபதி தகவல்