அரசியல் டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன் Nov 25, 2025 நயினார் நாகேந்திரன் தில்லி சென்னை பாஜக அமிஷா, ஜே. பி. NATA சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பது தொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கழகத்தின் முன்னோடி கே.சி.பழனிசாமியிடம் கருப்பு, சிவப்பின் கம்பீரம் குறையவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு
சொன்னதை செய்துவிட்டு மக்களிடம் வாக்குகேட்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திருச்சி தென்னூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்; திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஆரணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்-வாக்குவாதம்: சிட்டிங் எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை; கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும் தவெகவினர் என விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு