அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாநகர தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை!!

சென்னை : அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாநகர தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Related Stories: