சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ். இணை தலைவராக வசந்தராஜ், துணை தலைவர்களாக கே.எஸ்.குமார், நாபில் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்!!
- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
- பி. ஆர் காங்கிரஸ்
- நாயுடு
- சென்னை
- வசந்தராஜ்
- கே. எஸ் குமார்
- நபில் அகமது
