அரசியல் சொல்லிட்டாங்க… Nov 24, 2025 சிந்து இந்தியா த்வேகா விஜய் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் * நாங்க தற்குறி இல்ல. ஆச்சரியக் குறி. தவெக தலைவர் விஜய் * இன்று சிந்துவின் மண் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? நாளை சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணையலாம். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
கழகத்தின் முன்னோடி கே.சி.பழனிசாமியிடம் கருப்பு, சிவப்பின் கம்பீரம் குறையவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு
சொன்னதை செய்துவிட்டு மக்களிடம் வாக்குகேட்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திருச்சி தென்னூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்; திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஆரணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்-வாக்குவாதம்: சிட்டிங் எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை; கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும் தவெகவினர் என விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு