கல்வித் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம்!

 

சென்னை: கல்வித் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 3,64,521 புத்தகங்களுடன் செயல்படும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 8,36,260 வாசகர்கள் படித்து பயனடைந்துள்ளனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 37,767 அரசுப் பளிகளில் படிக்கும் 25.08 லட்சம் மாணவர்கள் பயன். மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

Related Stories: