தமிழகம் பேராசிரியர் க.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை Dec 19, 2025 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் கே.அன்பசாகன் சென்னை கிளிப்பூக், சென்னை சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். க.அன்பழகனின் 103வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
கிராமங்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்த 20 ஆண்டு கால 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒரே இரவில் அழித்த மோடி அரசு : ராகுல் காந்தி
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை : நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக மாறும் சென்னை உயர்நீதிமன்றம்!!