சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. கடந்த மாதம் நடைபெறவிருந்த மாதாந்திர மாமன்ற கூட்டம் SIR பணிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் கூடியுள்ளது. இதில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
