பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

 

கோவை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் மாநாட்டில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நேற்று நிராகரித்தது. கோவைக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு துரோகம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Related Stories: